Survey to Identify of Qualified Sri Lankans who are interested in securing employment opportunities in Construction sectors in Singapore
The Sri Lanka Bureau of Foreign Employment (SLBFE) and the Sri Lanka High Commission (SLHC) in Singapore intend to explore the possibilities to secure employment opportunities for qualified Sri Lankans in the Construction Sector (under 28 job categories listed in this web portal) in Singapore.
Accordingly, qualified Sri Lankans who are interested in employment in Construction Sector in Singapore are hereby invited to submit their details and CVs through the below -mentioned web portal to enable the SLBFE to create a database of qualified persons.
Basic Requirements:
Education
Sri Lankan NVQ qualification
Experience
Minimum 06 months
Language
English
Testing Required in Singapore
A trade test will be conducted after 06 months from the date of deployment
Contract Period
Initial contract period is one (01) year and, will be extended if the employee has qualified from the trade test.
Approximate Minimum Daily Wage:
SGD 20 (S$20 x 26 = S$520 Monthly) + OT
The Job Categories Expected to be recruited are as follows
சிங்கப்பூரில் கட்டுமான வேலைகளில் ஆர்வமுள்ள தகுதிவாய்ந்த இலங்கையர்களை கண்டறிவதற்கான கணக்கெடுப்பு
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) மற்றும் சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் (SLHC) இணைந்து சிங்கப்பூரில் கட்டுமானத் துறையில் ( இவ்வலைத்தள முகப்பின் கீழ் குறிப்பிடப்பட்டிருக்கும் 28 பிரிவுகளின் கீழ் ) வேலை வாய்ப்புகளுக்கு தகுதியான இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளன.
அதன்படி, சிங்கப்பூரில் மேற்கூறிய வேலைத் துறைகளில் வேலை செய்ய ஆர்வமுள்ள தகுதியுள்ள இலங்கையர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தரவுத்தளத்தில் 12.06.2023 க்கு முன், தங்கள் தரவுகளையும் சுயவிபர படிவத்தையும் (CV) சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அடிப்படை தகுதிகள்:
கல்வித் தகுதி
NVQ தகுதி
அனுபவம்
குறைந்தபட்சம் 06 மாதங்கள்
மொழி
ஆங்கிலம்
சிங்கப்பூரில் இடம்பெறும்
ஆட்சேர்ப்பு முடிந்த 06 மாதங்களுக்குப் பிறகு திறன் தேர்வு நடத்தப்படும்
ஒப்பந்த காலம்
ஆரம்பத்தில் 01 வருடத்திற்கும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு ஒப்பந்த காலம் நீடிக்கப்படும்.
அண்ணளவான குறைந்தபட்ச ஊதியம் :
SGD 20 (S$20 X 26 =S$520 ஒரு மாதத்திற்கு) + OT
ஆட்சேர்ப்பு செய்ய எதிர்பார்க்கப்படும் வேலை பிரிவுகள் பின்வருமாறு.